தனிமை உறவாடும் பொய்யானவள்



🍂மாற்றங்களை மாற்ற எண்ணுகிறேன்
ஏமாளியாக்கப்படுகிறேன்..

🍂சரி,ஏமாற்றங்களை கடக்க கொள்கிறேன், பரீட்சை முடிவில் தோல்வி அடைகிறேன்..

🍂கோபத்தை மூட்டை கட்ட முயல்கிறேன் உடல் ஏனோ டக்கென கொதிக்கிறது..

🍂மௌனத்தில் சிறை வைக்க எண்ணுகிறேன், வாய் ஏனோ வாக்கு வாதத்தில் முடிகிறது..

🍂அன்பை அளவில்லாமல் அல்லி கொடுக்கிறேன், தொகட்டியது போலும் தூக்கி எறியப்படுகிறது....

🍂மடிசாய்ந்து மணிக்காய் நிகழும் உரையாடல் ஏனோ நொடிப்பொழுதில் நொருக்கி கொள்கிறது அவர் அவர் மனதை...

🍂எப்போதும் அம்மடி அப்படியே தலை சாய காத்து கிடக்கும், தெகட்ட தெகட்ட பேச்சுவார்த்தை எப்போது நிகழும் என்ற ஏக்கத்தோடு..
   -  Writer Dirince 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விடியல் மங்கை

வாத்தியார்

*🔏வாழ்க்கை பயணம்..*