விடியல் மங்கை

கவி கற்பனையில் விடியலை யான் பெண் ஆக்கி கொண்டேன் குயில்கள் பாட்டிசைக்க அருவிகள் இசை மீட்க பட்சிகள் யாவும் பிற்பாட பூக்களாய் வண்ணத்துப்பூச்சிகள் தூவ பொன்னிற சேலை மாற்றி அவள் தோன்றினாள் அவள் என் கண்களை கவர்ந்தீர்த்து கொண்டாள். அவள் அழகில் யான் என்றும் இரசிகனே.____இனிய காலை வணக்கம் _______



Sent from vivo smartphone

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாத்தியார்

*🔏வாழ்க்கை பயணம்..*