வாத்தியார்
"அ" கற்றுத் தந்தது உறவுகள் என்றாலும்
அருச்சுவடியில் ஞானம் பெற்றுத்தந்தது உபாத்தியாயர் நீர் தானே!
செங்கோல் ஏந்திய கோவிலைப் போல்
மூங்கில் தாங்கிய கையினை உடையவர்
சூதானமாக சூத்திரம் தீர்ப்பவர்
அக்கறை வழி வரும் ஆத்திரக்காரர்
மூவேளையின் உணவினைப்போல்
அறிவினை ஊட்ட வல்லவர்
இவரால் சூட்டப்படும் என்றும் அறிவுத்தார்
அதனை சூட்டி விடுபவரே
"வாத்தியார்" - Writer புகழன்
அருச்சுவடியில் ஞானம் பெற்றுத்தந்தது உபாத்தியாயர் நீர் தானே!
செங்கோல் ஏந்திய கோவிலைப் போல்
மூங்கில் தாங்கிய கையினை உடையவர்
சூதானமாக சூத்திரம் தீர்ப்பவர்
அக்கறை வழி வரும் ஆத்திரக்காரர்
மூவேளையின் உணவினைப்போல்
அறிவினை ஊட்ட வல்லவர்
இவரால் சூட்டப்படும் என்றும் அறிவுத்தார்
அதனை சூட்டி விடுபவரே
"வாத்தியார்" - Writer புகழன்
கருத்துகள்
கருத்துரையிடுக