பிறப்பு வாழ்வு இறப்பு
பிறப்பு என்பது
இறைவனின் அழகான படைப்பு
ஏனெனில் அம்மாவின் கருவறையில்
வாழ்க்கை என்பது
இறைவனின் அழகான வரம்
ஏனெனில் என் கையில்
இறப்பு என்பது
இறைவனின் அழகான அழைப்பு
ஏனெனில் சுதந்திர மரணம் - Writer Tharneethan
இறைவனின் அழகான படைப்பு
ஏனெனில் அம்மாவின் கருவறையில்
வாழ்க்கை என்பது
இறைவனின் அழகான வரம்
ஏனெனில் என் கையில்
இறப்பு என்பது
இறைவனின் அழகான அழைப்பு
ஏனெனில் சுதந்திர மரணம் - Writer Tharneethan
கருத்துகள்
கருத்துரையிடுக