காதல்

இருளின் இன்பத்தை
இலகுவாய் உணர்த்தியவன்
உயிருக்குள் உயிராய் வந்து
உறவாடுபவன்
புன்னகையால் எனை சிறைப்
பிடித்தவன்
நான் பிறந்த காரணத்தை
முழுமையடையச் செய்தவன்
அவன்
எனக்குள் வாழும் என்னவன்...   - 
கவி(dhanu)

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விடியல் மங்கை

வாத்தியார்

*🔏வாழ்க்கை பயணம்..*