விடியலில் மயக்கம்
நித்தம் ஒரு கானாவுடன் விழித்தெழும் என் விழிகள் உடன் தேடி செல்வது பல வர்ண பூக்களையே மறு புறம் காதுகள் பட்சிகளின் பாடலில் மயங்க தேன் குடித்த தேனீயின் 🐝 குதூகலம் பார்த்து நாவூறியது
இவை கண்டு திகைத்து நான் விட்ட பெரு மூச்சிலே பூக்களின் நறுமணம் மூக்கை துளைத்தது இவ்வாறாக புலன் ஐந்தும் வெவ்வேறு திசை நோக்க விடியலின் இன்பத்தில் நெஞ்சம் மயங்கி நின்றேன -இனிய காலை வணக்கம் -
Sent from vivo smartphone

Keep it up
பதிலளிநீக்கு