விடியல் மழை பொழுது

மழையோடு சேர்ந்த ஈரத் தென்றலில் வதனம் நனைக்கவே இன்று கண்விழித்தேன் யானுடன் தாங்களும் விடியலின் ஈரத் தென்றலில் மனம் குளிர வாழ்த்துகிறேன் இனிய காலை வணக்கம்💚🌧️💧💧☔☔☔💧💧💧💦💦💦🤍💙💜



Sent from vivo smartphone

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விடியல் மங்கை

வாத்தியார்

*🔏வாழ்க்கை பயணம்..*